தமிழ்நாடு
அறிவியல் கண்காட்சியில் விருந்தினர்களை வரவேற்ற ரோபோ.. கண்காட்சியை கண்டு களித்த மாணவர்கள்..
Feb 01, 2025 12:09 PM
24
அறிவியல் கண்காட்சியில் விருந்தினர்களை வரவேற்ற ரோபோ..
விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருத்தாசலம் டெக்னோ வைப்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ரோபோ நாய் ஒன்று உண்மையான நாய்கள் செய்வது போன்றே பல்வேறு செய்கைகளை செய்து காண்பித்து பார்ப்பவர்களை கவர்ந்தது.