TREANDING
தொடர்ந்து 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.. 2025 - 2026 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
Feb 01, 2025 06:13 AM
363
2025 - 2026 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
2025 - 2026 மத்திய பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்