தமிழ்நாடு
திருடிவிட்டு கோயிலுக்கு தீ வைத்த திருடர்கள்.. சுமார் 200 பட்டு சேலைகள் தீயில் எரிந்து நாசம்..
Jan 21, 2025 01:00 PM
51
திருடிவிட்டு கோயிலுக்கு தீ வைத்த திருடர்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூரில் திருட வந்த போது உண்டியலில் பணம் இல்லாததால் அங்கிருந்த சேலைகளுக்கு வைக்கப்பட்ட தீயில் கோயில் எரிந்தது.