தமிழ்நாடு
டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் ஆடிய எலான் மஸ்க்.. ஹிட்லர் சல்யூட் செய்ததாக எலான் மஸ்க் மீது விமர்சனம்..
Jan 21, 2025 12:51 PM
55
டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் ஆடிய எலான் மஸ்க்..
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின்போது பங்கேற்ற தொழிலதிபர் எலான் மஸ்க் மேடையில் செய்த செய்கை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.