தைப்பூசம் : முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
Feb 12, 2025
தமிழ்நாடு
திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜூவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை..
Jan 21, 2025 07:19 AM
59
தயாரிப்பாளர் தில்ராஜூவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை..
நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவரும் தெலங்கானா மாநில திரைப்படம் மேம்பாட்டு கழக தலைவருமான தில்ராஜுவிற்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.