தமிழ்நாடு
முறைகேடாக பதுக்கி வைத்த யூரியா மூட்டைகள்.. தட்டித்தூக்கிய போலீசார்..
Jan 21, 2025 06:04 AM
90
முறைகேடாக பதுக்கி வைத்த யூரியா மூட்டைகள்.
கோவில்பட்டி அருகே திட்டங்குளம் தொழிற்பேட்டையில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் அளவுள்ள யூரியா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.