சற்றுமுன்
ஆந்திராவில் 8 ஏக்கரில் கஞ்சா தோட்டம்..ட்ரோன் மூலம் கண்டறிந்து போலீசார் செய்த செயல்...
Jan 07, 2025 10:49 AM
20
136
ஆந்திராவில் 8 ஏக்கரில் கஞ்சா தோட்டம்..ட்ரோன் மூலம் கண்டறிந்து போலீசார் செய்த செயல்...
ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம் பார்த்தப்பாடு வனப்பகுதியில் சுமார் 8 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீஸார் வெட்டி, தீ வைத்து அழித்தனர்.