தமிழ்நாடு
சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்திற்கு பின் அவை ஒத்திவைப்பு..
Jan 07, 2025 08:09 AM
20
32
சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்திற்கு பின் அவை ஒத்திவைப்பு..
தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.