தமிழ்நாடு
யார் அந்த சார்? என்ற பேட்ஜ் உடன் பேரவைக்கு வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்..
Jan 06, 2025 01:08 PM
20
39
யார் அந்த சார்? என்ற பேட்ஜ் உடன் பேரவைக்கு வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்..
சட்டையில் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அவைக்குள் எழுப்ப முயன்றனர்.