உலகம்
வட கொரிய ராணுவம் நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனை
Jan 06, 2025 12:46 PM
20
47
வட கொரிய ராணுவம் நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனை
வட கொரிய ராணுவம் நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனை மேற்கொண்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.