RECENT NEWS

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

Jan 17, 2025

தமிழ்நாடு

ஓசியில் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து தரவில்லை என கோபமடைந்த எஸ்.ஐ.. ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம்..

Jan 06, 2025 10:21 AM

20

74

ஓசியில் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து தரவில்லை என கோபமடைந்த எஸ்.ஐ.. ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம்..

ஓசியில் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து தரவில்லை என கோபமடைந்த எஸ்.ஐ.. ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம்..

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் புல்லட்டை ஓசியில் பழுது பார்த்து தரவில்லை என்ற கோபத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளர், மெக்கானிக் கடை ஊழியரை தாக்கி, கஞ்சா வழக்கு போடுவேன் மிரட்டியதாக அக்கடை உரிமையாளர் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.