தமிழ்நாடு
கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. தடுத்து நிறுத்திய கடலோர பாதுகாப்புப் படை..
Jan 06, 2025 07:26 AM
20
103
கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. தடுத்து நிறுத்திய கடலோர பாதுகாப்புப் படை..
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கடலோர பாதுகாப்பு படை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.