தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி... 750 காளைகளை அடக்குவதற்காக 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்
Jan 04, 2025 10:48 AM
20
19
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி... 750 காளைகளை அடக்குவதற்காக 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் 750 காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.
போட்டியின்போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட இரண்டு காளைகளில் ஒன்றிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்த காளை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டது.