தமிழ்நாடு
எடப்பாடியில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி.. மேளதாளம் முழங்க கும்ப மரியாதையுடன் வரவேற்ற பொதுமக்கள்..
Jan 03, 2025 12:46 PM
20
66
எடப்பாடியில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி.. மேளதாளம் முழங்க கும்ப மரியாதையுடன் வரவேற்ற பொதுமக்கள்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூரில் படவெட்டி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேளதாளம் முழங்க கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.