இந்தியா
தமிழக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவு..
Jan 03, 2025 07:14 AM
20
50
தமிழக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவு..
தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு சுமார் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.