தமிழ்நாடு
ஏரிகளை நிரப்ப டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 க.அடி தண்ணீர் திறப்பு
Jan 03, 2025 01:24 AM
20
19
ஏரிகளை நிரப்ப டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 க.அடி தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுரங்க மின்நிலையம் மற்றும் அணை மின்நிலையம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.