இந்தியா
கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.. விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்பதாக தகவல்
Jan 01, 2025 04:45 PM
20
114
கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.. விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்பதாக தகவல்
புற்று நோயால் பாதிக்கப்பட்டதால், தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் சிவராஜ்குமார், தான் புற்று நோயில் இருந்து முழுமையாக குணமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.