தமிழ்நாடு
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க்கண்காட்சி.. நாளை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்..
Jan 01, 2025 10:24 AM
20
19
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க்கண்காட்சி.. நாளை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்..
சென்னை, செம்மொழிப் பூங்காவில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
பல்வேறு ஊர்களில் இருந்து 30 லட்சம் மலர்ச் செடிகள் கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.