தமிழ்நாடு
கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்படும் சாக்லேட்கள்.. சுற்றுலா பயணிகளை கவரும் 'ஹாட் சாக்லேட்'..
Jan 01, 2025 09:52 AM
20
59
கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்படும் சாக்லேட்கள்.. சுற்றுலா பயணிகளை கவரும் 'ஹாட் சாக்லேட்'..
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹாட் சாக்லேட் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதாக சாக்லேட் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.