தமிழ்நாடு
புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட முன்னேற்பாடுகள்... சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களின் வேகத்துக்கு கட்டுப்பாடு
Dec 31, 2024 07:05 AM
20
8
புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட முன்னேற்பாடுகள்... சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களின் வேகத்துக்கு கட்டுப்பாடு
சென்னையில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட காவல்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சாலைகளில் ஆங்காங்கே மின்விளக்குகளுடன் கூடிய தடுப்புகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.