சென்னை தண்டையார்பேட்டையில் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம்
மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம்
தண்டையார்பேட்டை, சென்னை
ஃபெஞ்சல் புயல் நெருங்குவதால் வடசென்னை பகுதிகளில் கனமழை
தண்டையார்பேட்டை எழில் நகரில் சாலைகளை சூழ்ந்த மழைநீர்
மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் மாநகராட்சி ஊழியர்கள்
பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் மழைநீர்
Comments