மழை காரணமாக சென்னையில் 6 விமான சேவை ரத்து

0 1306

சென்னை- 6 விமான சேவை ரத்து

புயல் தீவிரமானால் விமான சேவையில் மாற்றம் வரும்

சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்கள் மற்றும் வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

திருச்சி, மங்களூரில் இருந்து சென்னை வந்து செல்லும் 6 விமானங்கள் ரத்து

மழை மற்றும் புயல் தீவிரமானால் விமான சேவைகளில் மாற்றம் இருக்கும் என நிர்வாகம் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments