புதுக்கோட்டையில் முகமூடி அணிந்து ஜூவல்லரியில் மாமூல் கேட்டு மிரட்டல்

0 788

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஜூவல்லரிக்கு முகமூடி அணிந்துச் சென்று மாமூல் கேட்டு மிரட்டி கடையிலிருந்து எலக்ட்ரானிக் தராசை சேதப்படுத்திய 3 நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அந்த நபர்கள் அருகிலுள்ள ஜவுளிக்கடையிலிருந்து முகத்தை மறைக்கும் துணியை எடுத்து அணிந்துக் கொண்டு ஜூவல்லரி உரிமையாளரை மிரட்டும் சி.சி.டி.வி பதிவுகள் வெளியாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments