பெற்றோரின் எதிர்ப்பால் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதலர்கள்

0 569

திருப்பத்தூர் அருகே நாட்றாம்பள்ளியில் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பிரியதர்ஷினி-விஜயகுமார் ஆகியோர் சில ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இந்நிலையில், பிரியதர்ஷிணியின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, இருவரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.

அப்போது காதலனுடன் செல்வதாக உறுதியுடன் கூறியதால் போலீசார் காதலனுடன் பெண்ணை அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments