சிவனடியராக மாறிய 5 வெளிநாட்டவர்கள் பாதரசலிங்க தரிசனம்

0 499

கரூரில் உள்ள சிவன் கோவிலில் சிவனடியராக மாறிய ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் மேற்கொண்டார். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த அலெக்சி தமிழ்நாட்டில் ஆன்மீகத் தலங்களை தரிசித்து சிவனடியாராக மாறினார்.

ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் 20 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். ஐந்து பேரும் சிவனடியாராக மாறிய நிலையில், மித்ராநந்த தேவ், அருணிமாதேவி, தேஜாநந்தி, சிவானந்தா என ஆன்மீகப் பெயர்களை சூட்டிக் கொண்டுள்ளனர்.

கரூர் வந்த ஐந்து பேரும் வெண்ணைமலையில் அமைந்துள்ள பாதரசலிங்கத்தை தரிசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments