சிதிலமடைந்த வீட்டில் வசிப்பதாகக் கூறி, அமைச்சரிடம் உதவி கேட்ட பெண்... 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை

0 653

விருதுநகர் மாவட்டம் வேலாயுதபுரம் கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த வீட்டில் வசித்துவரும் பெண் ஒருவருக்கு,  'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ராணி என்ற பெண் வைத்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக வீட்டை சென்று பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments