வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று கொள்ளை

0 436

இராஜபாளையத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வுபெற்ற 84 வயதான ஆசிரியை ஜீவரத்தினம், கடந்த 24ம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ரமேஷ், அவரது நண்பர் சங்கரன்கோவில் முத்துக்குமார் ஆகியோர், மூதாட்டியின் வீட்டிற்கு வந்து கொலை செய்து, கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments