தேனி மாவட்டத்தில் வாழ்வை போலவே சாவிலும் இணைந்த தம்பதி

0 654

தேனி மாவட்டத்தில் 63 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவனும், மனைவியும் மரணத்திலும் ஒன்றாக இணைந்தனர்.

வேப்பம்பட்டியைச் சேர்ந்த 95 வயதான கருப்பையாவும், அவரது 75 வயதான மனைவி சுருளியும் 1961 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 4 மகள்கள், 2 மகன்கள், 10 பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்தனர்.

15 நாட்களுக்கு முன் சுருளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கருப்பையாவுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் நலிவடைந்த நிலையில் 25 ஆம் தேதி கருப்பையா உயிரிழந்தார். அவரது மரணத்தை அறிந்த சுருளியும், அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments