சேலத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை... 10 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல்

0 510

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ  குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தற்காலிகமாக 3 கடைகளை பூட்டிய அதிகாரிகள், தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 75 ஆயிரம் அபராதம் விதித்தனர். திங்களன்று திரையரங்கம் முன் ஹான்ஸ் பாக்கெட்களுடன் சிறுவர்கள் 3 பேர் மயங்கி கிடந்த செய்தி வெளியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments