தேன்கனிக்கோட்டை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்

0 363

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பல்லப்பள்ளி கிராம அலுவலர் தம்பிதுரை மற்றும் அவரது உதவியாளர் புஷ்பா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

முருகேசன் என்பவர் புகார் அளித்ததையடுத்து, லஞ்சம் வாங்கிய இருவரையும் லஞ்சப்பணத்துடன் பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments