சிதிலமடைந்து காணப்படும் கிராம ஊராட்சி நீர்த் தேக்கத் தொட்டி

0 344

கிருஷ்ணகிரி மாவட்டம்  மலையாண்ட பள்ளி கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி  அருகில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட  நீர்த்தேக்க தொட்டி   சேதமடைந்து இடிந்து  விழக்கூடிய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார்தெரிவித்தனர்.

இதனால் ,அதன் அருகே செயல்படும் அரசுப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்ததுடன் பள்ளியின் கழிவறைகள் பராமரிக்கப்படாததால்  தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுததனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments