இரண்டு நாள்களாக நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர்

0 847

நடைபெற்ற இரண்டு நாள் ஏலத்தில் மொத்தம் 182 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.

ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயது வீரரான பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ஒவ்வோர் அணியும் அதிகபட்சம் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்றும், அதற்கு 120 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 10 அணிகள் சார்பில் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 577 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments