ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!

0 826
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!

கன்னியாகுமரியிலிருந்து வடசேரிக்கு ஞாயிறு மாலையில் சென்றுக் கொண்டிருந்த நகரப் பேருந்தின் முன்பக்க அச்சு உடைந்து வலதுபக்க சக்கரம் தனியாக கழன்றது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு சிறிது கீழே இறங்கி உரசியவாறு நின்றது.

பேருந்து குறைவான வேகத்தில் சென்றதால் பயணித்த 15 பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments