மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

0 583

சென்னை அயப்பாக்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 108 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 90.5 என்ற அளவில் இருந்த மகப்பேறு கால கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் 39.4 என்ற விகிதத்தில் குறைந்துள்ளதாகக் கூறினார்.

அதேபோல் 10.4ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதமும் 7.7ஆகக் குறைந்துள்ளது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments