அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

0 327

2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திருப்பத்தூர் மாவட்டம், பட்டமங்கலத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பெரியகருப்பன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெரியகருப்பன் வேறிடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் அவருக்கும், தகராறுக்கும் தொடர்பில்லை என்ற வாதம் ஏற்கப்பட்டு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments