ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை

0 376

திருப்பூர் மாவட்டம் சர்க்கார்கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள  ஆற்றின்  நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில்  உறங்கியும் பின் குளிக்க சென்ற ஆட்களை கண்டதும்  தண்ணீரில் குதித்து மறையும்  முதலையைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள்  அதனைப் பிடித்துச் செல்லுமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.

அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பின் போது  முதலைகள் நீரில் அடித்துக்கொண்டு வரப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments