மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளிவைத்த பஞ்சாயத்தார் மீது எப்.ஐ.ஆர்

0 553

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட அவுரிவாக்கம் மேலாண்டு குப்பத்தைச் சேர்ந்த செங்கண் என்ற மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த புகாரின் பேரில் ஊர் பஞ்சாயத்தார் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குப்பத்து மீனவர்கள், விசாரிக்காமல் வழக்கு பதிந்தது ஏன் ? எனக்கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments