திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி

0 957

கங்குவா படம் நன்றாக இருப்பதாகவும், வார வாரம் கேமரா முன் வர வேண்டும் என்பதற்காக சிலர் படத்தை விமர்சிப்பதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த பின் பேட்டியளித்த அவர், நயன்தாரா - தனுஷ் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments