உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையை சேர்ந்த 17 வயது காசிமா சாதனை..

0 853

அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காசிமா  3 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா  வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கங்களுடன்  நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments