தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி - 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கம்..

0 580

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் மாலை 5 மணி வரையில் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

1 முதல் 4 வரையிலான நடைமேடைகளில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் கடற்கரைக்கு 5 மற்றும் 6 ஆவது நடைமேடையில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது.

7-வது நடைமேடையில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாகச் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தாம்பரத்திலிருந்து பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments