நடிகர் தனுசுக்கு கடிதம் எழுதியுள்ள நயன்தாராவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி

0 1028

LIC எனும் எனது படத்தின் தலைப்பை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்துகிறார் - எஸ்.எஸ்.குமரன்

LIC எனும் தலைப்பை தர மறுத்த நிலையிலும் என் அனுமதி இல்லாமல் விக்னேஷ் சிவன் பயன்படுத்துகிறார் - எஸ்.எஸ்.குமரன்

உங்களை விட பலம் பொருந்தியவர் என்பதால் தனுஷ் பதிலுக்காக 2 வருடம் காத்திருந்தீர்கள் - எஸ்.எஸ்.குமரன்

எளியவன் என்பதால் என் படத்தலைப்பை என் அனுமதியில்லாமல் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் பயன்படுத்தியுள்ளார் - எஸ்.எஸ்.குமரன்

என் படத்தலைப்பான LICயை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பயன்படுத்துவதால் மன உளைச்சல் - எஸ்.எஸ்.குமரன்

3 நொடியாக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு மதிப்பூதியம் கொடுத்துவிட்டு பயன்படுத்துவது தான் அறம் - எஸ்.எஸ்.குமரன்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments