கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீஸில் புகார்.!

0 1159

இதய நோயாளியான தனது அண்ணனின் நெஞ்சிலேயே மருத்துவர்கள் எட்டி எட்டி உதைத்தனர் என கிண்டி அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கிண்டி ஜே3 காவல் நிலையத்தில் விக்னேஷின் சகோதரர் லோகேஷ் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments