மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்

0 1259

அமெரிக்காவைச் சேர்ந்த இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட சிலர், மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் சர்வசாந்தி யாகம் நடத்தினர்.

நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து கழுத்தில் மாலை அணிந்து கைகூப்பிய உட்கார்ந்து யாகத்தில் கலந்துகொண்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற யாகத்தின் முடிவில் கற்பூர தீபாராதனையை கையால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர். பின்னர் சூரியனை நோக்கி வணங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments