சிற்றார் அணை உபரி நீர் திறப்பு, கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

0 397

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக கடந்த வாரம் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளியன்று பெய்த கனமழையால் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் அணை, அபாய அளவான 15 அடியை தாண்டியதால் மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments