தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்

0 651

தஞ்சாவூர் மாவட்டம், மனோரா கடற்கரைப் பகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்திற்கான மாதிரி படங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொதுமக்களை முழுவதுமாக அனுமதிக்கும் பகுதியில் அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, உணவகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும், பாதியளவு பொதுமக்களை அனுமதிக்கும் பகுதியில் பயிற்சி மையம், கடற்பசு கண்காணிப்பு மையம், ஆய்வகம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments