கருங்கல்லூரில் கத்தை கத்தையாக ரூ 500 நோட்டுக்களுடன் சூதாட்டம்..

0 675

சேலம் மாவட்டம் கொளத்தூர், கருங்கல்லூரில் கையில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு  சூதாட்டம் நடைபெற்ற வீடியோ வெளியான நிலையில், கொளத்தூர் போலீசார் 15 பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்ததாகவும் 5 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் 6 பேரை மட்டும் பிடித்ததாகவும் 1500 ரூபாய் மட்டும் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments