திடீரென மாற்றம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவமனை..பொதுமக்கள் மாடுகளுடன் சாலை மறியல்.!

0 588

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையை திருவிசைநல்லூருக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஏராளமானவர்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக 4 நாட்கள் வேப்பத்தூரிலும் 3 நாட்கள் திருவிசைநல்லூரிலும் கால்நடை மருத்துவமனை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments