திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!

0 363

திருச்சியில் செயல்படும் தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி உள்பட 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..

இதையடுத்து 5 பள்ளிகளிலும்  வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments