தட்டிக் கேட்ட இளைஞரை ரத்தம் வடிய வடிய தாக்கிய கும்பல்

0 775

கடலூர் மாவட்டம் பு.உடையூரில் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 10 பேர் கும்பல், தங்களை கண்டித்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளது.

காயமடைந்த இளைஞர் செல்லத்துரையின் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் விருத்தாச்சலம்- புவனகிரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ளவர்களை விரைவில் கைது செய்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments