திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை

0 455

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி நடைபெற்ற இலட்சார்ச்சனையில் ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.

பொது மற்றும் 100 ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கோயிலுக்குள் சென்றனர்.

அதே நேரத்தில், முறைகேடாக மாற்று வழியில் சிலர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments